கால்பந்து | Foodball

FIFA உலகக் கோப்பை 2026 இன்று தொடக்கம்: 48 அணிகள் மோதும் பிரம்மாண்ட கால்பந்து திருவிழா

23வது FIFA கால்பந்து உலகக் கோப்பை தொடர் இன்று மெக்சிகோ நகரில் கோலாகலமாகத் தொடங்குகிறது. மெஸ்சி மற்றும் ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பையாகக் கருதப்படும் இந்தத் தொடர், ஜூலை 19 வரை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

Read More
Chess | சதுரங்கம்

வரலாறு படைத்தார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா! சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.

ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா .

Read More