fifa worldcup 2026
Foodball - கால்பந்து

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026 திருவிழா ஆரம்பம்

உலக கால்பந்து ரசிகர்களின் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் FIFA உலகக் கோப்பை 2026 கால்பந்து போட்டி மெக்சிகோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.