எனக்கென யாருமில்லையே பாடல் வரிகள் – LIK 2026
LIK படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, நடிப்பில் அனிருத் இசையில் 'எனக்கென யாருமில்லையே' பாடல், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
LIK படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, நடிப்பில் அனிருத் இசையில் 'எனக்கென யாருமில்லையே' பாடல், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட நாளுக்கு பிறகு மிக அருமையாக நீலோதி பாடல் வரிகள் - சிறை. இந்த பாடலை கேட்ட பிறகு மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கும்.
இணையத்தில் பிரபலமாகி வரும் பாடல் ஜன நாயகன் பாடல் வரிகள் விஜய் மற்றும் அனிருத் காம்போ ஒரு பேரே வரலாறு பாடல் வரிகள்.
எத்தனை காதல் வரிகள் வந்தாலும் தமிழ் மொழியின் காதல் வரிகள் இனிமை ஒருபோதும் குறையாது. காதல் என் கவியே பாடல் வரிகள் ஈர்க்கிறதா , இசை ஈர்க்கிறதா,…
தமிழின் மொழி ஓசை நயம் எவ்வளவு வளமானது. இதில் எல்லா வரிகளையும் லா என முடித்திருப்பார் கவிஞன் புலமைப்பித்தன். இயைபு நயத்துடன் இனிய இசையுடன் மனதை மயக்கும்…
வாழ்வில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது SPB யின் குரலும், வாலி வரிகளில் உயிரோட்டம் பெறும் இளையராஜாவின் இசைமழை "குருவாயூரப்பா குருவாயூரப்பா" பாடல்.
திருமண உறவில் மன வருத்தம் இருப்பவர்கள்,தேள் கொட்டுவது போல் வார்த்தைகளை கணவன் மீது பிரயோகிக்கும் மனைவிகளுக்கு கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடல் சமர்பணம்.
காதலை காமத்தை ரகசியமாக இதற்கு மேல் யாராலும் சொல்ல முடியாது பொற்காலத்தை கண்ணெதிரே கொண்டு வரும் மு. மேத்தாவின் வரிகளில் அருமையான காதல் பாடல் ராஜ ராஜ…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் லவ் இன்சூரன்ஸ் கம்பனி படத்தில் ஹிட் அடித்த தீமா தீமா பாடல் வரிகள்