கல்யாண தேன் நிலா பாடல் வரிகள்
தமிழின் மொழி ஓசை நயம் எவ்வளவு வளமானது. இதில் எல்லா வரிகளையும் லா என முடித்திருப்பார் கவிஞன் புலமைப்பித்தன். இயைபு நயத்துடன் இனிய இசையுடன் மனதை மயக்கும் கல்யாண தேன் நிலா பாடல்.
தமிழின் மொழி ஓசை நயம் எவ்வளவு வளமானது. இதில் எல்லா வரிகளையும் லா என முடித்திருப்பார் கவிஞன் புலமைப்பித்தன். இயைபு நயத்துடன் இனிய இசையுடன் மனதை மயக்கும் கல்யாண தேன் நிலா பாடல்.
வாழ்வில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது SPB யின் குரலும், வாலி வரிகளில் உயிரோட்டம் பெறும் இளையராஜாவின் இசைமழை
“குருவாயூரப்பா குருவாயூரப்பா” பாடல்.
திருமண உறவில் மன வருத்தம் இருப்பவர்கள்,தேள் கொட்டுவது போல் வார்த்தைகளை கணவன் மீது பிரயோகிக்கும் மனைவிகளுக்கு கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடல் சமர்பணம்.
காதலை காமத்தை ரகசியமாக இதற்கு மேல் யாராலும் சொல்ல முடியாது பொற்காலத்தை கண்ணெதிரே கொண்டு வரும் மு. மேத்தாவின் வரிகளில் அருமையான காதல் பாடல் .
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் லவ் இன்சூரன்ஸ் கம்பனி படத்தில் ஹிட் அடித்த தீமா தீமா பாடல் வரிகள்
இந்தியாவின் முக்கியமான நகரங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெயர்கள் முந்தியதாக தோன்றும். ஆனால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, தன் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கியுள்ளது.