ஒரு பேரே வரலாறு பாடல் வரிகள் – ஜன நாயகன் 2026

jana nayagan

படம்: ஜன நாயகன் (2026)
பாடியவர் : விஷால் மிஸ்ரா & அனிருத் ரவிச்சந்தர்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : விவேக்

என் நெஞ்சில் குடியிருக்கும்.
ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே.. ஜனநாயகன்

நம்ம மக்கள் நினைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தரவந்தா தரமானவன்

உன் பேயரை கேட்டால்
உடல் உறைஞ்சே போகும்
விழி திரையில் பார்த்தா
மனம் நிறைஞ்சே போகும்

நீ தூணா நின்னா
ஒரு இனமே வாழும்
நீ தூரம் போனால்
எங்க உயிரே போகும்

உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒருபக்க துணையே
உயிரின் உயிரே

அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்குவரையே
இருக்கும் பயமே

ஒரு பேரே வரலாறு…

ஹெய்…தளபதி….

jana nayagan song lyrics

இவன் வெறி அடங்காதே
இவன் கொடி அடங்காதே
இவன் முடி வணங்காதே
புயல் தல கோதாதே

முக்காலத்தில் எவரும் ஒரு இனை கிடையாதே
இவன் புகழ் அழியாதே
சிங்க இரையாகாதே

கோடி மாலைகள் நீயும் எங்க போன போதும்
போகும் வழியே எங்க விழியே
ஒரு மழையா தெறிக்கும்

தந்த சந்தோஷன் நாங்க நன்றி சொல்லும் நேரம்
எங்கள் மனமே உன்ன தினமே
எங்க கனவா சுமக்கும்

உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒருபக்க துணையே
உயிரின் உயிரே

அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்குவரையே
இருக்கும் பயமே

ஒரு பேரே…
ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே ஜனநாயகன்

ஒரு யுகமே காணாத
மக்கள் மண்ணன் பொறந்தாரு.

தமிழ்மண்ணில் தரமானவன்

ஹெய்…தளபதி….
ஹெய்…தளபதி….
ஹெய்…தளபதி….

Scroll to Top