வீர ராஜா வீர இராஜ இராஜனுக்கும் பெருமை சூட்டும் விதமாக இராஐ கம்பீர தமிழின் பாடல் வரிகளில்
வீர ராஜா வீர
Advertisment

பாடல் : வீர ராஜா வீர
படம் : பொன்னியின் செல்வன்-2 (2023)
இசை : AR. ரஹ்மான்
பாடகர்: ஹங்கர் மகாதேவன், கே.எஸ்.சித்ரா, ஹரிணி
பாடல் வரிகள் : இளங்கோ கிருஷ்ணன்

காணீரோ நீர் காண்
சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரே
ஓர் அழகிய பூவே செல்லுதியோ
மலரிடு போ சகி

வீரா ராஜா வீரா
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட

தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேரும் வீர
மாறா காதல் மாறா
போவோர் ஏங்கும் தீர

பாவோர் போற்றும் வீர
உடைவாள் அரை தாங்க
பருதோள் புவி தாங்க
வளவா எமை ஆள

வருவாய் கலம் ஏற
ஆயிரம் வேழம் போல
போர்க்களம் சேரும் சோழ

வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
வீரா ராஜா வீர
சூரா தீர சூர

விறலியர் கானம் பாட
கணிகையர் நடனமாட
பாவையார் குலவை போட
பரிதேர் சகடமாட

அலைமேல் கதிரை போல
விளங்கிடும் அருமதேவ
படையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீர

கடல் மேல் புயலைப்போல
கலங்கல் விரைந்து பாய
வன்னலை சீராட்ட
தென்புலம் எகும் வீர

வீரா ராஜா வீர
சூரா தீர சூர

விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதேர் சகடமாட

அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் அருமதேவ
படையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீர

கடல் மேல் புயலைப்போல
கலங்கள் விரைந்து பாய
வன்னலை சீராட்ட
தென்புலம் எகும் வீர

வீரா ராஜா வீர
சூரா தீர சூர

கூற்றாகி செல்
காற்றாகி செல்
சர சர சர சரவென
வேல்மழை தான் பெய்திட
பர பர பர பரவென
பாயட்டும் பாய்மரம்

மறவர்கள் வீரம் கான
சமுத்திரம் வெறுவிப் போகும்
உருவிய வாளைக் கண்டு
பிறைமதி நாணிப்போகும்

எதிரிகள் உதிரம் சேர்ந்து
குதிகடல் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம்
கடலுக்கு அன்னமாகும்

புலிமகன் வீரம் கண்டு
பகைப்புலம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு
கடல் அலை கரைக்கு ஓடும்

அடடா பெரும் வீர
எடடா துடிவாளை
தொடடா சர மாலை
அடுடா பகைவோரை

வீரா ராஜா வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞானம் வாழ
வாராய் வாகை சூட

தொடுவோர் பாகைப்போரை
நடுகல் சேர்க்ரும் வீர
மாறா காதல் மார
பூவோர் ஏங்கும் தீர

ஆயிரம் வேழம் போல
போர்க்களம் சேரும் சோழ

வேந்தர் ராஜ ராஜ
வாராய் வாகை சூட

எம் தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

எம் தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

எம் தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க
வீரா

Advertisment

Leave a Replay

Advertisment

Recent Posts

Advertisment

Follow Us

Other Posts

Advertisment

Related Posts