இதய வலிகளை இதமாக்க ! இசைஞானிக்கு இணை யாரும் இல்லை உலகில்..
valaiyosai song lyrics in tamil
Advertisment

திரைப்படம்: சத்யா 1988
நட்சத்திரங்கள்: கமல்ஹாசன், அமலா அக்கினேனி
இசை இளையராஜா
பாடல் வரிகள் : வாலிய
பாடகர்கள்: எஸ். பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட
காயம்கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம் மேனி என் மேனி
உன் தோளில் ஆடும் நாள்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது..

உன்னை காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம்
நான் தானே நெஞ்சோடு
நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்களோடு
ராஜ உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும்
நீ பேசும் பேச்சில் தான்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது..

Advertisment

Leave a Replay

Advertisment

Recent Posts

Advertisment

Follow Us

Other Posts

Advertisment

Related Posts