பாடல் – காசேதான் கடவுளடா
படம் – துணிவு (2023)
இசை : ஜிப்ரான்
பாடகர்கள் – வைசாக்,மஞ்சு வாரியர், ஜிப்ரான்
பாடல் வரிகள் – வைசாக்
காசேதான் கடவுளடா பாடல் துணிவு படம்
பொறக்குற நொடியில வெரட்டுது காசு
இருக்குற நிம்மதிய பண்ணுது இப்போ குளோசு
மணி இன் த பேங்க்
அன்ட் பேங்க் இஸ் த பாஸ் சு
தேடி தேடி ஓடி ஓடி
ஆனதெல்லாம் லாசு
பொறக்குற நொடியில வெரட்டுது காசு
இருக்குற நிம்மதிய பண்ணுது இப்போ குளோசு
மணி இன் த பேங்க்
அன்ட் பேங்க் இஸ் த பாஸ் சு
தேடி தேடி ஓடி ஓடி
ஆனதெல்லாம் லாசு
கனவுல காசு வந்தா கட்டணும் கணக்கு
அளவுக்கு மீறி னா ஆசை எதுக்கு
சிவிஸ் ல இருக்கு காந்திக்கும் கணக்கு
ஏகப்பட்ட இஎம்ஐ ல நாடே கிடக்கு
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
மனுசன மிருகமா மாத்திடும் மணி
லோன் வேணுமா ப்ரோ டிராப் ஆன் த ஹனி
டிஜிட்டல் வேள்டு க்கு மாறுவோம் இனி
உசாரா இல்லனா தலையில துணி
காலம் புல்லா கஷ்டப்பட்டு சேத்து வச்ச காசு
அத காலி பண்ண நடக்குது இங்க நல்ல ரேசு
ஷார்ப்பா நீ இருந்தா வாங்கிடலாம் குரூசு
கொஞ்சம் அசந்தா ஆகிடும் மொத்தமாவே குளோசு
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா