அனிருத் அசத்தல் குரலில் துணிவு படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா வேற லெவலில் பாடல் வரிகள் ...
சில்லா சில்லா பாடல் வரிகள்
Advertisment

பாடல் – சில்லா சில்லா
படம் –
துணிவு (2023)
இசை : ஜிப்ரான்
பாடகர்கள் – அனிருத் ரவிச்சந்தர், வைசாக், ஜிப்ரான்
பாடல் வரிகள் – வைசாக்

தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட யாருமா?
தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட யாருமா?
தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட யாருமா?
தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட யாருமா?

இருப்பது ஒரு லைஃப்பு அடிச்சிக்க சியர்ஸ்
போனதெல்லாம் போகட்டும்டா தேவயில்ல டியர்ஸ்

புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்
தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்

என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கே
மனசுல போராட துணிவிருக்கு

சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு
வந்திருச்சி நம்ம களம் ஏறி கலக்கு

கல்ல கண்டா நாய் Gone
உழைக்கலனா நீ Gone

டென்சன் ஆக டைம் இல்ல இப்ப நம்ம கேம் ஆன்
உள்ளுக்குள்ள பஃயரு
தெரிச்சி ஓடும் பிஃயரு
பின்னால பேசுறவன் எல்லா கிழிஞ்ச டயரு

சில்லா சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா இது நம்மளோட கில்லா

சில்லா சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா இது நம்மளோட கில்லா

Chilla Chilla 

இருப்பது ஒரு லைஃப்பு அடிச்சிக்க சியர்ஸ்
போனதெல்லாம் போகட்டும்டா தேவயில்ல டியர்ஸ்

புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்
தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்

வாய் உதார் வேணாம்
மாட்டிக்காத வீணா
நம்மளோட வேலை பார்த்து ஊரு பேசும் தானா

நம்மிடையே சீனா
டைம் வருதுடா போன
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எல்லாம் வரும் தானா

மத்தவன மட்டம் தட்டி மேல வந்து நோ யூஸ்
கத்துறவன் கத்தட்டுமே தட்டி விடு டைம் பாஸ்
வந்தா என்ன போனா என்ன யாரு என்ன சொன்னா என்ன?

Chilla Chilla 

தகிட தகிட தகிட தாக்
தகிட தகிட தகிட தாக்

சில்லா சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா இது நம்மளோட கில்லா

இருப்பது ஒரு லைஃப் அடிச்சிக்க ச்சியர்ஸ்
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்ல டீயர்ஸ்..

புடிச்சதை செய்யறது என்னைக்குமே மாஸ்
வேணா வேணா முக்கியம் பா நம்ம இன்னர் பீஸ்

என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு மனசுல போராட்ட துணிவு இருக்கு

சுத்தி பாரு சந்தோஷம் தான் கொட்டி கிடக்க
வந்திருச்சு நம்ம காலம் ஏரி கலக்கு

சில்லா சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா இது நம்மளோட கில்லா

சில்லா சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா இது நம்மளோட கில்லா

Advertisment

Leave a Replay

Advertisment

Recent Posts

Advertisment

Follow Us

Other Posts

Advertisment

Related Posts