thala ajith fans wishes natarajan for winning t20 match

தல அஜித் ரசிகர்கள்  சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் யார் கிங் நடராஜனை வாழ்த்தி தல அஜித் இன் புகைப்படம் கூடிய பேனரை ஆஸ்திரேலிய மைதானத்தை அலற விட்டனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அஜீத்தின் புகைப்படத்துடன் கூடிய பதாதைகளை இந்திய தல அஜித் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே காட்டியுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் இந்திய அணிக்கும் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு  டி20 தொடரை வெற்றி பெற்றதற்காக அஜித்தின் ரசிகர்கள் சார்பாக நன்றி தெரிவித்து பதாகையை ஏந்தினர்

இந்தப் புகைப்படம் வைரலாக பரவ அதனைத் தொடர்ந்து போட்டி நடைபெறும் மைதானத்திற்கு உள்ளேயும் தல அஜித்தின் ரசிகர்கள் நடராஜனை வாழ்த்துவது போன்ற பதாகையை ஏந்தியது புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு ட்விட்டரில் #ThalaFansWishesNATARAJAN என்ற  ஹேஸ்டேக் இந்திய அளவில் தொடர்ந்து ட்ரெண்டி  செய்யப்பட்டு வந்தது

இதன்மூலம் நடராஜருக்கும் அதிகளவான அஜித் ரசிகர்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் போட்டி நடைபெறும் பொழுது அஜித் புகைப்படம் கூடிய பதாகை ஏந்தி உலகளவில் அஜித்தோட புகழை அவரது ரசிகர்கள் கொண்டு சென்றது தல அஜீத்துக்கும் அவர்கள் ரசிகர்களுக்கும் கிடைத்த பெருமையாக  பார்க்கப்படுகிறது. 

தல அஜித்