பாடல் – Soul of Varisu
படம் – வாரிசு (2023)
இசை : தமன் எஸ்.எஸ்
பாடகர்- சின்ன குயில் சித்ரா
பாடல் வரிகள் – விவேக்
ஆராரிஆராரோ கேட்குதம்மா..
நேரில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா.
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா..
பிள்ளை வாசத்தில் ஆசைகள்
தோரணம் சூடுதம்மா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ . ..
நெஞ்சம் ஆனந்த மேகத்தில்
ஊஞ்சலும் ஆடுதம்மா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ …
என் உயிரில் இருந்து
பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும்
இதய துடிப்பும்
மீண்டும் இங்கே
இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா…
என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கி விடுமா…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ …
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பால் முகம் கானவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்டதேன ஆரோ..
கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்துதே
தாலோ…