பொன்னியின் செல்வன்-1 சொல் பாடல் வரிகள் மனதுக்கும் மற்றும் இசை இனிமையான காதுக்கும் ...
சொல் தமிழ் பாடல் வரிகள்

“சொல்” தமிழ் பாடல் வரிகள் – பொன்னியின் செல்வன்-1
பாடல்: சொல்
படம் : பொன்னியின் செல்வன்-1 (2022)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்: ரக்ஷிதா சுரேஷ்
பாடல் வரிகள்: கிருத்திகா நெல்சன்

காதோடு சொல்
காதோடு சொல், காதோடு சொல்
யார் என்று சொல், யார் என்று சொல்
பேரழகனா சொல், கோடர் முகனா சொல்
மாவீரனா சொல், வாய் ஜாலனா சொல்

ஓடாதே சொல்லடி, ஓர் வார்த்தை சொல்
காவலனா சொல், என் ஏவலனா சொல்
போராளியா சொல், இல்லை ஓடோடியா சொல்

கீச்சு குரலா சொல், கவி அரசா சொல்
இப்போதே சொல், அடி இங்கேயே சொல்

மாயையா சொல், மாயனா சொல்
காதோடு சொல், காதோடு சொல்
யாரென்று சொல், யாரென்று சொல்

அஆ அஆ அஆ அ‌…
அஆ அஆ ஆஆ அ…

காதோடு சொல், காதோடு சொல்
யாரென்று சொல், யாரென்று சொல்
பேரழகனா சொல், கோடர் முகனா சொல்
எங்கே அவன் சொல், ஏதேனும் சொல்
மாவீரனா சொல், வாய் ஜாலனா சொல்

காவலனா சொல், என் ஏவலனா சொல்
கீச்சு குரலா சொல், கவி அரசா சொல்
இப்போதே சொல்லடி இங்கேயே சொல்
மாயையா சொல், மாயனா சொல்

Related Posts