ராட்சஸ மாமனே பாடல் வந்தியத்தேவன் கம்ஸன் வேடம் பூண்ட கிருஷ்ண ஜெயந்திக் கொண்டாட்டத்தில் நாடகமாடியபோது இடம்பெற்றிருக்கும் .
ராட்சஸ மாமனே பாடல் வரிகள்
Advertisment


பாடல்: ராட்சஸ மாமனே
படம் : பொன்னியின் செல்வன் (2022)
இசை & A.R.ரஹ்மான்
பாடகர்: ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் விநாயக்ரம்
பாடல் வரிகள்: கபிலன்

(ஊங்காங்கர ஊங்காங்கர ஊம்பம்பரயிங்கா
எங இங்கா இங்கா எங்காங்ஙர எங்ஙா
ஊங்காங்கர ஊங்காங்கர ஊம்பம்பரயிங்கா
எங இங்கா இங்கா எங்காங்ஙர எங்ஙா)

மொத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்திவைக்க வந்தேன்

மொத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்திவைக்க வந்தேன்

ராட்சச மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம்புத்தி தேய்ர புத்திதான்
ஓஹோ, ராட்சச மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம்புத்தி தேய்ர புத்திதான்

ஊ… வீரன் வீரன் வீரன் வீரன் எங்க மாமன் வீரன்
ஆலமர வேரப்போல ஆழமான தீரன்
ஆட்டம் காண வைக்கப்போரான்
ஆட்டுக்குட்டி பேரன்
நாட்டு தலைவன் மோகம் கொள்ளுகிறார்

ஓ…ஓ… மீசைவச்ச மிருக மிருகனே
மொத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்திவைக்க வந்தேன்…

தொம்ச வீதம் தொம்ச வீதம்‌ இன்சைமொழி
அம்சமென அம்சமென வம்சவழி
வந்தரசன் வந்தரசன் கம்சமுகன் நான்
உக்கீரனின் உக்கீரனின் புத்திரனின்
நித்தமுடன் நித்தமுடன் சத்தியனே
முத்துநிகர் முத்துநிகர் ஒத்தை மகன் நான்

பாலகனே பாலகனே பாலகனே பாலகனே
அண்டங்களின் அண்டங்களின் துண்டுகளை
கண்டங்களை கண்டங்களை வென்றெடுத்து
கொண்டவொரு கொண்டவொரு கோமகன் நான்

என்னிகர என்னிகர விண்ணுலகில்
மண்ணுலகின் மண்ணுலகின் தந்திரனை
மந்திரனை மந்திரனை வந்தவனோ யார்?

கத்தும் கடல் கத்தும் கடல் எட்டும்தொட
சூரியனை சூரியனை தொட்டுயிட
வடமதுரை வலம் வருவேன் நான்

ஹோ…ஹோ… ஓ… ஓ… ஓ… ஒ…
எண்ணமில்லையா?
ஹோ திண்ணமில்லையா?
நான் சின்னப்பிள்ளையா?
நீ கூச்சலிட்டு ஆட்சிசெய்ய
கூச்சமில்லையா?

தொல்லை செய்வதா? பிள்ளை வைய்வதா?
பல்லை கொய்வதா?
நீ காட்டு முள்ளில் வேட்டி போல மாட்டிக் கொள்வதா?
ஹே ஐய்யாரே ஐய்யாரே
ஆடுமாமா உய்யாரே ஹோ!
ஏ தைய்யா தைய்யா தைய்யாரே ஹோ!

ராட்சச மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம்புத்தி தேய்ர புத்திதான்
ஓஹோ, ராட்சச மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம்புத்தி தேய்ர புத்திதான்

[தோம் தடக் தோம் தடக் தோம் தோம்… ]
ஏ ஏ ஏ
ஹே ஹே!
ஹேய் மாமா! மா! மா!
மா மா மா மா மாமா!
என் ராட்சச மாமா!
என் ராட்சச மாமா!
மாமா மாமா மாமா!

நானா நீயா? நானா நீயா?
நானா நீயா? நானா நீயா?

Advertisment

Leave a Replay

Advertisment

Recent Posts

Advertisment

Follow Us

Other Posts

Advertisment

Related Posts