ஆடத் தெரியாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும், வாரிசு படத்தின் தளபதி விஜய் பாடிய "ரஞ்சிதமே ரஞ்சிதமே" பாடல் வரிகள்
Ranjithame Song Lyrics in Tamil
Advertisment

பாடல்: ரஞ்சிதமே
படம் : வாரிசு (2022)
இசை : தமன் SS
பாடியவர்: தளபதி
விஜய், மானசி
பாடல் வரிகள்: விவேக

கட்டு மல்லி கட்டி வச்சா
வட்ட கருப்பு போட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சா

நட்சத்திர தொட்டி வச்சா
கரும்பு கோடு நெத்தி வச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வச்சா
இம்மாத்தொண்டு வெட்கம் வச்சா

நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வச்சவளே
சுத்துப்பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே

தெத்து பல்லு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுன்னு பாத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே
ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

கட்டு மல்லி கட்டி வச்சா
கலகலக்க பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சா

வச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே

அலங்கார அல்லி நிலா
ஆட போட்டு நின்னாளே
அலுங்காத அத்த மக
ஆட வந்தாளே

அட காத்து வச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா
மூச்ச தந்தாளே

ஒன்னாங்க ரெண்டாங்க
எப்ப தேதி வைப்பாங்க
மூனாங்க நாலாங்க
நல்ல சேதி வைப்பாங்க

ஆமாங்க ஆமாங்க
வாராங்க வாராங்க
அடி சந்தனமே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமே

ஏ ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே
ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

கட்டு மல்லி கட்டி வச்சா
கலகலக்க பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சா

வச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே
ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
ரஞ்சிதமே…

Advertisment

Leave a Replay

Advertisment

Recent Posts

Advertisment

Follow Us

Other Posts

Advertisment

Related Posts