பாடல்: பணக்காரன்
படம் : நாய் சேகர் ரெட்டர்ன்ஸ் (2022)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்: வைகைப்புயல்’ வடிவேல்
பாடல் வரிகள்: விவேக்
மக்காளி மக்காளி
வாங்க போற
யானை குட்டி
ஹேய்!
அர டேங்க் பெட்ரோலு
அடுத்த வாரம் போட போறேன்
ஹேய்!
கரண்ட்டு கட்ட தாசு
புடுங்கமாத்தான் பீசு
ஹேய்!
சன்னதிக்கி காசு சாமி கிட்ட க்ளோஸ்-உ
ஹேய்!
ஓ மை காட்
நாம பணக்காரன்
ஓ மை டாக்
உன்ன தொடப்போறேன்
ஆல் டே
சிக்கனு சிக்கனு
சன்டே
மட்டனு மட்டனு
கேங்-அ
இட்டுனு இட்டுனு
ஒன் டே
பிரிட்டனு பிரிட்டனு
நெக்ஸ் டே
ரிட்டுனு ரிட்டுனு
சூஸ்டே
வெச்சினு வெச்சினு
பேங்குக்கே
லோன் தருவோம் பாஸ்!
துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம்… ஆ… ஆ… ஆ…
டப்புக்கு பேன்ஸ் உ
துட்ட பார்…
ஆ பார்… ஆ பார்…
துட்ட பார்
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம்… ஆ… ஆ… ஆ…
ஊரெல்லாம்
டப்புக்கு பேன்ஸ் உ
பூமரு பூமரு
அங்கிள்-உம் வருவார்
ஹேய்!
டாட்டர ஆ டாட்டர ஆ
கட்டிக தருவார்
ஹேய்!
சிக்னல்-லுல மாம்சு
சிதறவிட்டான் காசு
ஹேய்!
எக்கச்சக்க மீம்சு
எங்கும் நம்ம
ஃபேஸ்-யு ஹேய்!
ஓ மை காட்
நாமா பணக்காரன்
ஓ மை டாக்
உன்ன தொடப்போறேன்
பேஸ் வாஸ்
பண்ணிரு பண்ணிரு
ஃபிஸ் பிரை
பட்டரு-உ பட்டரு-உ
டாக்கிங்
சொட்டறு சொட்டறு
ஜிம் போய்
ஃபிட்டரு ஃபிட்டரு
நைட் ஷோ
தியேட்டரு தியேட்டரு
பாத்ரூம்
ஹீட்டரு ஹீட்டரு
வீட்டுக்கு குறுக்கால கிராஸ்
துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம்… ஆ… ஆ… ஆ…
டப்புக்கு பேன்ஸ் உ
துட்ட பார்…
ஆ பார்… ஆ பார்…
ஊரெல்லாம்… ஆ… ஆ… ஆ…
ஊரெல்லாம்
டப்புக்கு பேன்ஸ் உ
பைஸ் 100 பைஸ்
ருபி ஃப்வைஸ்
சில்ற ஓதுக்கு
ரூப் பிச்சி தான்
கொட்டும் பார்
துட்ட மடக்கு
கெஸ்ட் ஆ வந்தான்
வீட்டில் குபேரன் தான்
ரிச்சா ஆருப்பன்
இனி என் பேரன் தான்
சாதா ஹட் ஆ
இது சவுகார்பேட்-ஆ
இங்கு சந்தோசம் கன்கூசும்
பான் போடா பல் செட் ஆ
வாங்கிகட்டா
எவர் சில்வர் செட்டா
அதில் அனுபவம் ராஜானு
ஆப்பிள் அனுபம் குடிக்கட்டா
டெய்லி ஃப்ரீக் அவுட்
கார் லா ஃப்ரண்ட் சீட்
மொதல சல்யூட்
அப்பறம் கிளாப்ஸ்
காஸ் வந்தா
காக்கா வும் குக்கூ
குரோவுங்கோ
ஐ சீ
துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லா… ஆ… ஆ… ஆ…
டப்புக்கு பேன்ஸ் உ
ஊரெல்லா…
துட்டுக்கு பேன்ஸ் உ
துட்ட பார்
கும்டுக்க மாம்சு
ஊரெல்லா… ஆ… ஆ… ஆ…
டப்புக்கு பேன்ஸ் உ