யூடூப்பில் பல கோடி பார்வையாளர்களை கடந்து இருக்கும் பத்தல பத்தல பாடல்...
பத்தல பத்தல
Advertisment

பாடல் தலைப்பு : பத்தல பத்தல
திரைப்படம் : விக்ரம்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
குரல் & பாடல் வரிகள் – கவிஞர் கமல்ஹாசன்

பேஸ்..
பத்தல பத்தல குட்டியும் பத்தல,
புட்டியும் பத்தல மத்தளம் அட்ரா டேய்!
சுத்த மத்தளம் அட்ரா டேய்..!

அட்ரா…
ஒத்த சொலினுக்கிரன்ல..

குத்துற கும்மா, குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துறவ டா டேய்…
நீ உதாரு விடாததே…

மவனே…

இவன் வுட்டாலக்கடி ஜானு… இவன் முடிச்சவுக்கி பிரேமு..
ஒன்னாம் நம்பர் சொக்கா திருடி பிளேட் பக்கிரி மாமே…

அது சரக்கடிக்கும் சோமு…இது சுண்டி சோறு சீனு
வெள்ளா பவுடர் கோடு போட்டு மூக்கு உறிஞ்சும் டீம்மு…

டேய்.. பட்டி டிகரிங் செய்யாத..
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாத..ராங் புடாத..

நீ நச்சுன்னு புராத..
அதா தொட்டுனு துள்ளா டாய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதே..

லா.. லா.. லா…லல லல.
லா.. லா.. லா…லல லல..
ஐயோ… ஜானகி..வாய்ஸ்..பா
லா.. லா.. லா…லல லல..
லா.. லா.. லா…லல லல..

கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே…
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..

ஏரி குளம் நதியா கூட
ப்ளாட்டு போட்டு வித்தாக்கா..
நாறிபுடும் ஊரு சனம் சின்ன மழை வந்தாக்கா..

ஒய்யாரமா தாலுகா
ஒடுங்கி போற கண்ணால
இறங்கி வந்து வேல
பாரு நாடு மாறும் தன்னால

குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் இவன் கேமு
குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு…

த்து…

ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே
பலா பலே பலா பலே பலா பலே பம்மே.. டேய்..

அத விட்டு ஒழி டா டேய்..
ஒரு குத்து உடு டா டேய்…
பட்டா எவன் எதிர்த்தாலும்
கெத்தா எட்டி மிதி டா டேய்..

இத நக்கினு குட்றா டேய்..
அத தொட்டுனு துள்ளா டேய்
நீ எத்தினி குடிச்சாலும் இங்க பட்டினி கூடாதே..

பேஸ்
வா… மா.. ஜானகி கூவு…
லா.. லா.. லா…
குத்துற கும்மா, குத்துல கொம்மா மிதப்புல நீ செத்துறவ டா டேய்…
நீ உதாரு விடாததே
மவனே…

Advertisment

Leave a Replay

Advertisment

Recent Posts

Advertisment

Follow Us

Other Posts

Advertisment

Related Posts