எனக்கென யாருமில்லையே

எனக்கென யாருமில்லையே பாடல் வரிகள் – LIK 2026

பாடல்: எனக்கென யாருமில்லையே (Enakena Yaarum illaye)
படம்: லவ் இன்சூரன்ஸ் கொம்பனி (love insurance kompany 2026)
பாடியவர் : அனிருத் ரவிச்சந்தர்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்

எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி

கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி

பாதி காதல் தந்த பெண்ணே
மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ
இருண்டுதான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால்
அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்
உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே

Music….

போதை நீதானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

போதை நீதானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

போதை நீதானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி

கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி

பாதி காதல் தந்த பெண்ணே
மீதியும் வேண்டும்
மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ
இருண்டுதான் போகும்
இருண்டுதான் போகும்

காத்திரு என்று நீ சொல்லி போனால்
அதுவே போதும்
அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்
உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது உனக்கது உனக்கது…

போதை நீதானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

என் போதை நீதானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

போதை நீதானே
தள்ளாடுறேன் நானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

என் போதை நீதானே
தள்ளாடுறேன் நானே
தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேணாமே
உன் காதல் போதுமே

எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே.

Published by

manish perfect

டிஜிட்டல் தளத்தில் தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், உலக அரசியல் சார்ந்த விஷயங்களைக் கட்டுரைகளாக எழுதி வருகிறேன் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் வீடியோக்கள் தொடர்ந்து காணலாம்

Exit mobile version