YouTube சாதனை படைத்தது தனுஷின் Rowdy Baby

நடிகர் தனுஷின் ரவுடி பேபி பாடல் YouTube ஒரு Billion (100 Cr) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மாரி-2 படத்தை பாலாஜி மோகன் இயக்கினார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் இசையில் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகளுமான தீ பாடிய ரவுடி பேபி பாடலுக்கு அற்புதமாக நடனம் அமைத்திருப்பார் நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா. இந்தப் பாடல் வெளியான அன்றே சமூக வலைத்தளங்களிலும் YouTube ட்ரெண்டிங் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த பாடல் அனைவரையும் கவர்ந்தது தற்போது இந்த பாடல் யூடியூபில் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தப் பாடல் ஒரு பில்லியன் பார்வைகளை கடந்தது தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை இவரது ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்
What a sweet coincidence this is ❤️❤️ Rowdy baby hits 1 billion views on same day of the 9th anniversary of Kolaveri di. We are honoured that this is the first South Indian song to reach 1 billion views. Our whole team thanks you from the heart ❤️❤️
— Dhanush (@dhanushkraja) November 16, 2020
It was a sweet surprise for me when I was notified by my fans, that the Rowdy Baby has created another milestone, & has reached billion views, Alhamdulillah.
— Raja yuvan (@thisisysr) November 16, 2020
Thanking everyone on this..
YouTube வரலாற்றில் தமிழில் மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்த ஒரு பாடல் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பது இதுவே முதல் முறை .அது மட்டுமில்லாமல் இந்தியாவில் YouTube ல் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடந்த ஆறாவது பாடல் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது
Top 10 most-viewed Tamil Songs on YouTube (single video views) as of 16th November:
— Theeejay (@theeejay) November 16, 2020
Congrats to #Maari2 team! #RowdyBaby becomes the first South Indian song to hit 1 BILLION views on YouTube! A new era begins! 😍#RowdyBabyHits1BillionViews pic.twitter.com/wcca3Udibp
#RowdyBaby reaches a Billion Hearts❤️1st ever South Indian Video Song to achieve this Milestone😍 Thanks for all your Love & Support🥳#RowdyBaby1BillionTrendOnNov18th#Maari2 @dhanushkraja 💥 👑@Sai_Pallavi92 @thisisysr @directormbalaji @PDdancing pic.twitter.com/qmaXm1yiSW
— Vinod Kumar (@vinod_offl) November 16, 2020

இவர் முதன் முதலில் பாடிய ஒய் திஸ் கொலவெறி சாங் உலகம் முழுக்கவும் அவருடைய புகழை கொண்டு சென்றது. தற்போது இப்பாடல் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.