பாடல் தலைப்பு : தாய் கிழவி
திரைப்படம் : திருச்சிற்றம்பலம்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
குரல் & பாடல் வரிகள் – கவிஞர் தனுஷ்
யே முக்க துட்டு கப்பா கெளங்கே..
அக்கா பெத்தா.. ஆச்சு முறுக்கே..
அவ அன்புல தாயி புத்தில கேளவி
மொதத்துல.. அவ தான் தாய் கெளவி..
யே முக்க துட்டு கப்பா கெளங்கே
அக்கா பெத்தா ஆச்சு முறுக்கே
யே அது விட்ட மொத கிறுக்கே
யே அதனேயும் கொஞ்சம் நிருதே
என் நிர்மா why this குருமா
மெல்ல நடமா நான் தான் உன் மாமா
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்-யு தனிமா அய்யோ என் ட்ராமா?
யே வாயாடி மீன் உடல்
வாடி பாப்போம் வேலையடி
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
தாய் கிழவி தாய் கிழவி..
பாத்தா இவதான் பம்பரகட்டா
சிப்பிக்குள் முட்டா
ஆத்தா உன்னப்போல் வருமா
தனியா நடக்கும் சந்தன தெரு
பாத்திக்கும் ஊரு
தோணையா நானும் கூட வரவா?
அடியே பாப்பாலி மணக்கும் தக்காலி
மதியில் சஞ்சாக்க ஆய் ஜாலி
அழகா ஹாஃப் சாரி புதுசா Love கதை
அடிச்சு பாத்தாக்க நான் காலி
ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும்
ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும்
நீ யென் உசிரு தாய் கிழவி
தாய் கிழவி தா தா தா தாயி கிழவி
தா தா தா தாய் கெளவி தா தா தாயி கிழவி
தாய் கிழவி தா தா தா தாயி கிழவி
தா தா தா தாய் கிழவி தா தா தாயி கிழவி
தாய் கிழவி தாய் கிழவி
தாய் கிழவி தாய் கிழவி
தாய் கிழவி தாய் கிழவி
தாய் கிழவி தாய் கிழவி
யே முக்க துட்டு கப்பா கெளங்கே
அக்கா பெத்தா ஆச்சு முறுக்கே
யே அது விட்ட மொத கிறுக்கே
யே அத்தனேயும் நீ தான் யெனக்கே
என் நிர்மா ஏன் இந்த குருமா
மெல்ல நடமா நான் தான் உன் மாமா
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்-யு தனிமா அய்யோ என் ட்ராமா
யே வாயாடி மீன் பாடி
வாடி பாப்போம் வேலையடி.
தாய் கிழவி தா தா தா தாயி கிழவி
தா தா தா தாய் கிழவி தா தா தாயி கிழவி
தாய் கிழவி தாய் கிழவி
தாய் கிழவி தாய் கிழவி
தாய் கிழவி ………