3 வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவசாயிகள் போராட்டத்தை கைவிட மோடி வேண்டுகோள்
உ .பி: மகோபா பகுதியில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். முன்னதாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள் ! நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம்…