Bigg boss Season 4 Tamil

Bigg boss Season 4 Tamil

Bigg boss Season 4 Tamil நாளுக்கு நாள் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் டபிள் எவிக்ஷன் என்று பரபரப்பான பேசப்பட்டு வந்த நிலையில்  கமல் சார் புரோமோ அதை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ப்ரோமோ வில் எத்தனையோ முறை சொல்லி பார்த்துட்டேன் ஜோடி சேர்ந்து விளையாடாதீங்க . குழுவாக விளையாடாதீங்க. ஜோடி சேர்ந்து விளையாடி நீங்கினார் ஜோடியா வெளியே போவீங்க, குழுவா விளையாடினா குழுவா வெளியே போவீங்க. அதில் முதல் வெளியேற்றம் இன்று  அதில் கமல்சார் மிகவும் கோபமாக பேசியது போல ப்ரோமோ வெளியிடப்பட்டது. இதனால் இந்த வாரத்தில் யார் யார்  வெளியேற்றம் செய்யப்படுவார்கள் என்று கேள்விக்குறி மக்கள் இடையே எழுந்துள்ளது. 

கமல் சார் சொன்னதுபோல ஜோடியாகவும் அல்லது குரூப்பில் இருந்து கண்டிப்பாக இரண்டு நபர்கள் வெளியேற்றப்பட போகிறார்கள். 

இதுவரையில் நடைபெற்ற எவிக்ஷன் பிராஸ்ஸில் இதுவே முதல்முறை ஒரு வாரத்தில் இரண்டு பேர் வெளியேறுவது வெளியேறி இருப்பது

கண்டிப்பாக இந்த வாரம் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் அல்லது அஜித் மற்றும் சிவானி  இருவரும் இவிக்சன் செய்யப்படுவார்கள்  என்று மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது ஏனென்றால் பாலாஜி ஓவர் ரியாக்சன் செய்யாமல் ஆரி அர்ஜூனுடன் க்ளோஸ் ஆக பழகி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாலாஜி சிவானி உடன் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொண்டிருப்பதால் சிவானி பாலாஜியை விட்டு விலகிப் போகும் சீன்களும் அடிக்கடி நம்மால் பார்க்க முடிகிறது. இந்த ஜோடி மட்டுமில்லாமல் கேப்ரியலா மற்றும் சோம் சேகர் அடிக்கடி ஜோடியாக அமர்ந்து பேசுவது மக்களிடையே கேள்விக்குறியே ஏற்படுத்தி உள்ளது. 

கண்டிப்பாக லவ் பேர்ட்ஸ் அர்ச்சனா க்கு வரும் வாரங்களில் மிகப்பெரிய ஆப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.