ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: அதிர்ஷ்டமும் பணமழையும் தரும் பொற்காலம்
2026 மார்ச் மாதம் நிகழும் சனிப்பெயர்ச்சி ரிஷப ராசியினருக்குப் பொற்காலமாக அமையவுள்ளது. சனி பகவான் 11-ஆம் இடமான லாப ஸ்தானத்திற்குப் பெயர்ச்சியாவதால் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள்.
Read More