கோலாரின் வரிகளில் கோளாறு இல்லாத அப்பத்தா பாடல் சந்தோஷ் நாரயனின் இசையில் வடிவேல் பாடியது அருமை
அப்பத்தா பாடல் வரிகள்
Advertisment

பாடல்: அப்பத்தா
படம் : நாய் சேகர் ரெட்டர்ன்ஸ் (2022)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்: வைகைப்புயல்’ வடிவேல்
பாடல் வரிகள்: துரை, அசால் கோலார்

ஹான்…ஆஆஆ…ஹான்
ஹான்…ஆஆஆ…ஹான்…

எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ்…
யங் வயசுல வீடுபுரா வாயாடிஸ்…
குடும்பத்திலே நான் தான் மெயின் கேடி…
பிஸ்னசுக்கு வந்துட்டேன் ரயில் ஏறி…

ரயில் ஏறி ரயில் ஏறி ரயில் ஏறி…

அப்பத்தா அப்பத்தா… அப்பத்தா…

கால் வைக்கும் இடமெல்லாமே கண்ணிவெடி…
கான்ட்ரவெர்சிய தாண்டுனேன் பிளான் பண்ணி…
சராசரி லைப் வாழ ஐ அம் நாட் ரெடி…
சர்வைவ் பண்ண தேடிக்கிட்டேன் தனிவழி…

எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…
எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…
எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…

எங்க அப்பத்தா…
ஆண் : எங்க போனா உங்கப்பத்தா…

நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்தேன்…
டாக்ஸால அந்த ஜாப்பையும் இழந்தேன்…
ஏரியா கேள்ஸ் ஹார்ட்ட வின் பண்ண டிரை பண்னேன்…
சில நாயால ஷி காலிங் நொவ் அண்ணன் ஆனேன்…
ஏஜ் ஆகுதுன்னு மேரேஜ் பிளான் பண்ணேன்…
டாக் வந்து அதையும் டேமேஜ் பண்ணா…

சிட்டிக்குள்ள வெளவ் வெளவ்…
கல்லா கடிச்சி போட்டேன்…
நாய் கிடைக்கல…
நைட் சிப்ட் பண்ணி பாத்தேன்…

மெலோடின்னு வந்துட்டா…
எனக்கில்ல பிரேக்…
நீ ஸ்கூல் ராப்ல…
திண்டுக்கல் ட்ரேப்…

சொந்தக்கத சோகக்கத…
வெட்டிப்பந்தா உழச்சத…
சொந்தக்காலுல நிக்கப்போயி…
கந்துவட்டி கடன் வாங்கி…
ப்ளான் போட்டு லோன் போட்டு…
பிஸ்னஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணி…
ரூம் போட்டு போன் போட்டு…
மிமிக்கிரியெல்லாம் டிரை பண்ணி…
பர்ன் பண்ண பர்ன் பண்ண…
மாட்டேன் எனர்ஜி…

உழைச்சி பாடி சொக்கு ஆனேன் அலர்ஜி…
தனிப்பட வச்சி தேடுறாங்க அலைஞ்சி…
ஹாரிபாட்டர மறந்து நா ஏறுலயே கரந்து…
பேங்குல பார்த்தானா ராங்கானாவன்…
நீ என்ன மாரி டிரை பண்ணா…
ஸ்விப்ட் பண்ணிருவேன்…

நான் ராணுவ வேலைக்கு…
நோ சொன்னவன்…
பின்லேடன்ட்ட போன்லயே…
டீல் பண்ணுவேன்…

எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…
எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…
எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா…

எங்க அப்பத்தா…
எங்க போனா உங்கப்பத்தா…

எரிச்சலுக்கு மோர் குடி…
அவ் அவ்…
ஜின்கரி நம்ம ***…

எங்க எங்க அப்பத்தா…
எங்க எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ்…

அப்பத்தா………

Advertisment

Leave a Replay

Advertisment

Recent Posts

Advertisment

Follow Us

Other Posts

Advertisment

Related Posts