வலிமை வசூல்சாதனை
Share on socialmedia

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் ஏற்கனவே பல்வேறு சாதனைகளைப் படைத்தது மட்டுமில்லாமல் வசூலில் மாபெரும் சாதனை படைத்து விஜய் மற்றும் ரஜினியின் முந்தைய படங்களின் சாதனையை முறியடித்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச் வினோத்தின் இயக்கத்தில் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் கடந்த 24-ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு 900 திரையரங்குகளில் படம் வெளிவந்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக திரையரங்குகளில் வெளிவந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

இந்த படத்தின் முதல் நாளிலேயே 36 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வலிமை திரைப்படம், பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களையும் தாண்டி தற்போது குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக திரையரங்குகளில் மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். குர்ஆன் ஓய்விற்கு பிறகு 100 சதவீத பார்வையாளர்களுடன் தற்போது பொதுமக்கள் வலிமைப்படுத்தி இருக்கு படையெடுத்து வருவதால் இன்னும் பல நாட்களில் பல்வேறு சாதனைகளை வலிமை தேவைப்படும் படைக்கும் என சினிமா துறையை சேர்ந்த பலரும் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply