Actor Ram Charan -Director Shankar new film

Actor Ram Charan -Director Shankar  புதிய படம்  குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

Actor Ram Charan -Director Shankar ராம்சரண் -ஷங்கர் புதிய படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது தாமதமாகியுள்ளது. லைக்கா தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

இந்த சூழ்நிலையில், ஷங்கரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இதை ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் 2022 இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது